ஸ்கோபஸ் மலை (Mount Scopus, எபிரேயம் הַר הַצּוֹפִים (Har HaTsofim), அரபி: جبل المشارف, Ǧabal al-Mašārif, lit. "Mount Lookout"), جبل المشهد Ǧabal al-Mašhad, جبل الصوانة) ஆனது வடகிழக்கு ஜெருசலேமில் உள்ள ஒரு மலையாகும் (உயரம்: கடல் மட்டத்திலிருந்து 2710 அடி அல்லது 826 மீட்டர் ). 1948 அரபு - இசுரேல் போரின் காரணமாக ஸ்கோபஸ் மலையானது ஐக்கிய நாடுகள் சபையால் பாதுகாக்கப்பட்ட, ஜோர்தானால் நிர்வகிக்கப்பட்ட பகுதியினால் சூழப்பட்ட இஸ்ரேலின் பகுதியாக 1967 ஆம் ஆண்டு ஆறு நாள் போர் வரை இருந்தது. தற்போது ஜெருசலேம் நகரின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.

ஸ்கோபஸ் மலை
הַר הַצּוֹפִים, Har HaTsofim
படிமம்:Skopusberg mit Universitaet.jpg
உயர்ந்த புள்ளி
உயரம்826 m (2,710 அடி)
புவியியல்
அமைவிடம்யெருசலேம்
மூலத் தொடர்யூதேயா மலைகள்

படத் தொகுப்பு

ஸ்கோபஸ் மலையில் அமைந்துள்ள கட்டமைப்புக்கள் சில:

வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=ஸ்கோபஸ்_மலை&oldid=505704" இலிருந்து மீள்விக்கப்பட்டது