ஸ்ரீசைலம்
ஸ்ரீசைலம் (Srisailam) இந்தியாவின் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் நல்லமலா மலையில் அமைந்துள்ள ஒரு புனித நகரம். இது ஐதராபாத் இருந்து சுமார் 232 கி.மீ. தெற்கில் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ளது.
| ஸ்ரீசைலம் శ్రీశైలం | |
| — நகரம் — | |
| அமைவிடம் | 16°04′26″N 78°52′05″E / 16.074°N 78.868°E |
| நாடு | |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| மாவட்டம் | கர்னூல் மாவட்டம் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
• 409 மீட்டர்கள் (1,342 அடி) |
ஸ்ரீசைலம் அமைந்துள்ள பிராமரம்பா மல்லிகார்ஜுன கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 12 ஜோதிலிங்க கோவில்களில் ஒன்று.
| ஸ்ரீசைலம் | |
|---|---|
ஸ்ரீசைலம் தேவஸ்தானம் நுழைவாயில் | |
| பெயர் | |
| பெயர்: | ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமி கோவில் |
| அமைவிடம் | |
| நாடு: | இந்தியா |
| மாநிலம்: | ஆந்திர பிரதேசம் |
| அமைவு: | ஸ்ரீசைலம் |
| கோயில் தகவல்கள் | |
| மூலவர்: | சிவபெருமான் |
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
திருத்தலத்தின் வரலாறு
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
- Srisailam map பரணிடப்பட்டது 2010-01-24 at the வந்தவழி இயந்திரம்
- Hyderabad Srisailam travel map பரணிடப்பட்டது 2022-05-28 at the வந்தவழி இயந்திரம்
- Srisaila Devasthanam
- The 12 Jyothirlingams