ஹரிணி (Harini) தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். இவர் தமிழில் இந்திரா (1995) திரைப்படத்தில் ஏ. ஆர். ரகுமான் இசையில் 'நிலா காய்கிறது' என்ற பாடலை முதன் முதலில் பாடினார். இவர் பின்னணிப் பாடகர் திப்புவை மணந்தார்.[1]

ஹரிணி
பிறப்பு30 ஏப்ரல் 1979 (1979-04-30) (அகவை 47)
சென்னை,தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்படப் பின்னணிப் பாடகி
செயற்பாட்டுக்
காலம்
1995 –தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
திப்பு
பிள்ளைகள்2
வலைத்தளம்
Harini Profile

மேற்கோள்கள்

  1. "The Hindu : Tamil Nadu / Chennai News : `Kuttipappa Paadalgal' released". web.archive.org. 2007-05-01. Archived from the original on 2007-05-01. Retrieved 2022-09-17.
"https://tamilar.wiki/w/index.php?title=ஹரிணி&oldid=93333" இலிருந்து மீள்விக்கப்பட்டது