ஹரிஹர மாயா 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] சி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. எஸ். செல்வரத்தினம், சி. வி. வி. பந்துலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ஹரிஹர மாயா
இயக்கம்சி. வி. ராமன்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
கதைசி. வி. ராமன்
இசைஜி. ராமநாதன்
நடிப்புசி. எஸ். செல்வரத்தினம்
சி. வி. வி. பந்துலு
எஸ். டி. சுப்பையா
டி. எஸ். கிருஷ்ணவேனி
டி. எஸ். ஜெயா
பி. ஆர். மங்கலம்
வெளியீடுஆகத்து 24, 1940
நீளம்15014 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-25. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=ஹரிஹரமாயா&oldid=120329" இலிருந்து மீள்விக்கப்பட்டது