1000 அல்லது ஆயிரம் (one thousand) என்பது ஒரு இயற்கை எண். இது எண்களின் வரிசையில் 999ஐ அடுத்தும், 1001க்கு முன்பும் வருகிறது. இதை பதின்ம எண் முறையில் 1000 அல்லது 1,000 என எழுதுவது வழக்கம்.[1][2][3]
|
|---|
|
| முதலெண் | ஒன்று thousand |
|---|
| வரிசை | 1000-ஆம் (ஒன்று thousandth) |
|---|
| காரணியாக்கல் | 23· 53 |
|---|
| காரணிகள் | 1, 2, 4, 5, 8, 10, 20, 25, 40, 50, 100, 125, 200, 250, 500, 1000 |
|---|
| ரோமன் | M |
|---|
| இரும எண் | 11111010002 |
|---|
| முன்ம எண் | 11010013 |
|---|
| நான்ம எண் | 332204 |
|---|
| ஐம்ம எண் | 130005 |
|---|
| அறும எண் | 43446 |
|---|
| எண்ணெண் | 17508 |
|---|
| பன்னிருமம் | 6B412 |
|---|
| பதினறுமம் | 3E816 |
|---|
| இருபதின்மம் | 2A020 |
|---|
| 36ம்ம எண் | RS36 |
|---|
| தமிழ் | ௲ |
|---|
குறியீட்டு முறைகள்
ஆயிரம் என்னும் எண்ணை வேறு பல எண்ணுரு முறைகளைப் பயன்படுத்தியும் எழுதுவது உண்டு. சில மொழிகள் தமக்கெனத் தனியான எண்ணுருக்களைக் கொண்டிருக்கின்றன. தமிழ், மராத்தி, இந்தி, அரபி, மலையாளம் போன்றவையும் இவ்வாறு தனியான எண்ணுருக்களைக் கொண்டுள்ளன.
| முறை |
குறியீடு
|
| இந்திய-அராபிய முறை |
1000
|
| ரோம முறை |
M
|
| தமிழ் முறை |
௲
|
| மராட்டி |
१०००
|
| கன்னடம் |
೧೦೦೦
|
பிற எண்களுடனான தொடர்பு
| - |
ஆயிரங்களில்
|
| பத்து |
ஆயிரத்தின் நூறில் ஒன்று
|
| நூறு |
ஆயிரத்தின் பத்தில் ஒன்று
|
| இலட்சம் |
நூறு X ஆயிரம்
|
| மில்லியன் |
ஆயிரம் X ஆயிரம்
|
| பில்லியன் |
ஆயிரம் X ஆயிரம் X ஆயிரம்
|
மேற்கோள்கள்