1227
1227 (MCCXXVII) என்பது யூலியன் நாட்காட்டியின் படி வெள்ளிக்கிழமையில் துவங்கும் ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
| 1227 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1227 MCCXXVII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1258 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 1980 |
| அர்மீனிய நாட்காட்டி | 676 ԹՎ ՈՀԶ |
| சீன நாட்காட்டி | 3923-3924 |
| எபிரேய நாட்காட்டி | 4986-4987 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1282-1283 1149-1150 4328-4329 |
| இரானிய நாட்காட்டி | 605-606 |
| இசுலாமிய நாட்காட்டி | 624 – 625 |
| சப்பானிய நாட்காட்டி | |
| வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
| ரூனிக் நாட்காட்டி | 1477 |
| யூலியன் நாட்காட்டி | 1227 MCCXXVII |
| கொரிய நாட்காட்டி | 3560 |

பிறப்புகள்
- அஜு (அல்லது அச்சு), மங்கோலிய இராணுவத் தலைவர் மற்றும் வேந்தர் (இ. 1287)
இறப்புகள்
- சூலை 23 – சியு சுஜி, சீனத் தாவோயிய சமயத் தலைவர் (பி. 1148)
- ஆகத்து 18 – செங்கிஸ் கான், மங்கோலியப் பேரரசைத் தோற்றுவித்தவர்[1][2]
- சூச்சி, மங்கோலியத் தளபதி மற்றும் செங்கிஸ் கானின் மகன் (பி. 1182)
உசாத்துணை
- ↑ Mote, Frederick W. (1999). Imperial China: 900–1800, p. 256. Cambridge, Massachusetts: Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-674-01212-7.
- ↑ Steven Runciman (1952). A History of The Crusades. Vol III: The Kingdom of Acre, pp. 208–209. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-241-29877-0.