1241
1241 (MCCXLI) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
| 1241 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1241 MCCXLI |
| திருவள்ளுவர் ஆண்டு | 1272 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 1994 |
| அர்மீனிய நாட்காட்டி | 690 ԹՎ ՈՂ |
| சீன நாட்காட்டி | 3937-3938 |
| எபிரேய நாட்காட்டி | 5000-5001 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1296-1297 1163-1164 4342-4343 |
| இரானிய நாட்காட்டி | 619-620 |
| இசுலாமிய நாட்காட்டி | 638 – 639 |
| சப்பானிய நாட்காட்டி | |
| வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
| ரூனிக் நாட்காட்டி | 1491 |
| யூலியன் நாட்காட்டி | 1241 MCCXLI |
| கொரிய நாட்காட்டி | 3574 |
நிகழ்வுகள்
- மார்ச் 18 - போலந்தின் கிராக்கோவ் நகரம் மங்கோலியர்களினால் சேதமாக்கப்பட்டது.
- ஏப்ரல் 9 - மங்கோலியப் படைகள் போலந்து மற்றும் ஜெர்மனியப் படைகளைத் தாக்கி தோற்கடித்தனர்.
நாட்காட்டி
மேற்கோள்கள்
- ↑ Gabriel, Richard A. (2006). Genghis Khan's Greatest General: Subotai the Valiant (in ஆங்கிலம்). Norman, OK: University of Oklahoma Press. pp. 111–112. ISBN 9780806137346.
- ↑ Kohn, George Childs (2013). Dictionary of Wars (in ஆங்கிலம்). London and New York: Routledge. p. 310. ISBN 9781135954949.
- ↑ Britannica Educational Publishing (2011). War on Land (in ஆங்கிலம்). New York: Britannica Educational Publishing. p. 144. ISBN 9781615307524.