18 வயசு புயலே என்பது 2007 தமிழ் காதல் திரைப்படம் ஆகும். இதனை எம். விஜய் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ராஜேஷ், நளினி, பாத்திமா பாபு, வெண்ணிற ஆடை மூர்த்தி, லொள்ளு சபா பாலாஜி மற்றும் பாண்டு ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2]

18 வயசு புயலே
இயக்கம்எம். விஜய்
தயாரிப்புஎம். எஸ். தமிழரசன்
கதைஎம். விஜய்
இசைலியோ
நடிப்புஅஜய் பிரதீப்
பிரீத்தி வர்மா
ஒளிப்பதிவுராஜராஜன்
படத்தொகுப்புபி. சாய் சுரேஷ்
கலையகம்கோவை பிலிம் சிட்டி
வெளியீடு14 செப்டம்பர் 2007 (2007-09-14)
ஓட்டம்110 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ் (மாற்றுப் பயன்பாடுகள்)

நடிகர்கள்

ஆதாரங்கள்

  1. "A film on the heels of Virumandi". Behindwoods. 2007-04-14. Retrieved 2017-12-20.
  2. "Tamil actor held on charge of eve-testing". இந்தியன் எக்சுபிரசு. 2013-02-07. Retrieved 2017-12-22.
"https://tamilar.wiki/w/index.php?title=18_வயசு_புயலே&oldid=112070" இலிருந்து மீள்விக்கப்பட்டது