3-எப்டனால்
3-எப்டனால் (3-Heptanol) என்பது C7H16O.[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் ஆல்க்ககாலாகும். இதை ஐயுபிஏசி பெயரிடு முறையில் எப்டேன்-3-ஆல் என்று அழைக்கலாம். இதுவொரு படியா மூலக்கூறு ஆகும். எனவே (R)- மற்றும் (S)- மாற்றியன்கள் இச்சேர்மத்திற்கு உண்டு.
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
எப்டேன்-3-ஆல்
| |
| இனங்காட்டிகள் | |
| 589-82-2 | |
| ChEMBL | ChEMBL452729 |
| ChemSpider | 11036 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 11520 |
| |
| UNII | 12YBT48HMK |
| பண்புகள் | |
| C7H16O | |
| வாய்ப்பாட்டு எடை | 116.20 g·mol−1 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |