நடுவுயிர்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 06:44, 12 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{IPA vowel chart}} '''நடுவுயிர்''' என்பது சில பேச்சு மொழிகளில் பயன்படும் ஒரு உயிரொலி வகை ஆகும். ஒலிப்பின்போது நாக்கு, முன்னுயிர்களை ஒலிக்கும்போத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
பா · · தொ அ.ஒ.அ. உயிரொலி அட்டவணை படிமம் •  ஒலி
முன் முன்-​அண்மை நடு பின்-​அண்மை பின்
மேல்
iy
ɨʉ
ɯu
ɪʏ
ʊ
eø
ɘɵ
ɤo
ɛœ
ɜɞ
ʌɔ
æ
aɶ
ä
ɑɒ
கீழ்-மேல்
மேலிடை
இடை
கீழ்-இடை
மேல்-கீழ்
கீழ்

இணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர்.

நடுவுயிர் என்பது சில பேச்சு மொழிகளில் பயன்படும் ஒரு உயிரொலி வகை ஆகும். ஒலிப்பின்போது நாக்கு, முன்னுயிர்களை ஒலிக்கும்போது உள்ள நிலைக்கும், பின்னுயிர்களை ஒலிக்கும்போது உள்ள நிலைக்கும் நடுவில் இருக்கும். அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியின் படி பின்வருவன நடுவுயிர்கள்:

தமிழில் நடுவுயிர்கள்

  • கீழ் நடு இதழ்விரி குற்றுயிர் -
  • கீழ் நடு இதழ்விரி நெட்டுயிர் -

உசாத்துணைகள்

  • கருணாகரன், கி., ஜெயா, வ., மொழியியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். 2007.
  • சுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.
"https://tamilar.wiki/w/index.php?title=நடுவுயிர்&oldid=102850" இலிருந்து மீள்விக்கப்பட்டது