பாலக்கொடி

imported>Thiagalingam பயனரால் செய்யப்பட்ட 11:07, 12 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{mergeto|பாலை (மரம்)}} thumb|222px|பாலக்கொடி '''பாலக்கொடி''' நீரோட்டமுள்ள ஒரு கொடி. <br /> இது நீர்வளம் இல்லாத மண்ணில் தானே வளரும். <br /> ஆடுமாடு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பாலக்கொடி நீரோட்டமுள்ள ஒரு கொடி.
இது நீர்வளம் இல்லாத மண்ணில் தானே வளரும்.
ஆடுமாடுகள் இதனை விரும்பி உண்பதில்லை.
வெள்ளாடு எட்டித்தழையை உண்பது போல் ஏதோ ஓரிரு இலையைக் கடித்து உண்ணும்.
பால் வருவதால் இதனைப் பாலக்கொடி என்கின்றனர்.

பாலக்கொடி

இதை ஒடித்தால் பால் வரும்.
இந்தப் பாலை தடுமம் (சளி) பிடித்தவர் மூக்கில் உரிஞ்சுவர்.
மூக்கடைப்பு விலகும்.
அதனால் இதன் பெயர் தெரியாதவர் மூக்குரிஞ்சான் கொடி என்பர்.

"https://tamilar.wiki/w/index.php?title=பாலக்கொடி&oldid=102991" இலிருந்து மீள்விக்கப்பட்டது