ரோஜா ரமணி

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 09:30, 24 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox person | name = ரோஜா ரமணி | native_name = రోజా రమణి | image = Roja Ramani 1.jpg | caption = | birth_date = {{Birth date and age |1959|9|16|df=y}} | birth_place = சென்னை, தமிழ்நாடு, இந்தியா | othername = செம்பருத்தி, சோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

ரோஜா ரமணி என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்குத் திரைப்படங்களில் பிரபலமாக இருந்தார். மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் சென்னையில் பிறந்தவர்.[1]

ரோஜா ரமணி
தாய்மொழியில் பெயர்రోజా రమణి
பிறப்பு16 செப்டம்பர் 1959 (1959-09-16) (அகவை 66)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்செம்பருத்தி, சோபனா
பணிநடிகை
வாழ்க்கைத்
துணை
சக்ரபாணி
பிள்ளைகள்தருண் குமார் மற்றும் அமுல்யா

திரைப்படங்கள்

ரோஜா ரமணி மலையாளம் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஒடியா மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். மலையாளத் திரைப்படங்களில் ரோஜா மணி என்ற பெயருக்கு பதிலாக ஷோபனா என்ற பெயரில் நடித்துள்ளார்.

தமிழ்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ரோஜா_ரமணி&oldid=106133" இலிருந்து மீள்விக்கப்பட்டது