ஜெயமாலினி

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 11:01, 24 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{சான்றில்லை}} {{Infobox person | name = ஜெயமாலினி | image = | imagesize = | caption = | birthname = | birth_date ={{Birth date and age|1958|12|22|df=y}} | birth_place = சூலூர் பேட்டை, ஆந்திரப் பிரதேசம், இந்தியா | film industry = டோலி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

ஜெயமாலினி தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் திரைப்படங்களில் குத்தாட்டப் பாடல் மூலம் பிரபலமானார். இவர் 500க்கும் மேற்பட்ட தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஜெயமாலினி
பிறப்பு22 திசம்பர் 1958 (1958-12-22) (அகவை 67)
சூலூர் பேட்டை, ஆந்திரப் பிரதேசம், இந்தியா

இளமைக் காலம்

ஜெயமாலினி 1958 டிசம்பர் 22ல் ஆந்திர மாநிலத்தில் பிறந்தார்.

திரைப்படம்

தமிழ்

ஆதாரம்

"https://tamilar.wiki/w/index.php?title=ஜெயமாலினி&oldid=106266" இலிருந்து மீள்விக்கப்பட்டது