கலை ஒரு போர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 07:02, 7 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{சான்றில்லை}} '''கலை ஒரு போர்''' என்பது சக்ரசோனிக் இசைக்குழு வெளியிட்ட ஒரு தமிழ் சொல்லிசை இசைத்தட்டு ஆகும். இந்த இசைத்தட்டில் இடம்பெற்ற ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

கலை ஒரு போர் என்பது சக்ரசோனிக் இசைக்குழு வெளியிட்ட ஒரு தமிழ் சொல்லிசை இசைத்தட்டு ஆகும். இந்த இசைத்தட்டில் இடம்பெற்ற பாடல்களை எம்சி விவேக், எம்சி யக் ஆகியோர் எழுதியுள்ளார்கள். டேமியன் சோட்டி சோல் இசையமைத்துள்ளார்.

"https://tamilar.wiki/w/index.php?title=கலை_ஒரு_போர்&oldid=109409" இலிருந்து மீள்விக்கப்பட்டது