முழக்கம்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 08:36, 8 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{சான்றில்லை}}right|200px '''முழக்கம்''' கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ் வாரப் பத்திரிகை. "பொங்கு தமிழினத்தின் உணர்ச்சித் தமிழேடு" எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

முழக்கம் கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ் வாரப் பத்திரிகை. "பொங்கு தமிழினத்தின் உணர்ச்சித் தமிழேடு" என்ற கோசத்துடன் வெளிவருகிறது. இது தனித் தமிழ், தமிழ்த் தேசிய கொள்கைகள் கொண்டது.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=முழக்கம்&oldid=109623" இலிருந்து மீள்விக்கப்பட்டது