முழக்கம்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 08:37, 8 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

முழக்கம் கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ் வாரப் பத்திரிகை. "பொங்கு தமிழினத்தின் உணர்ச்சித் தமிழேடு" என்ற கோசத்துடன் வெளிவருகிறது. இது தனித் தமிழ், தமிழ்த் தேசிய கொள்கைகள் கொண்டது.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=முழக்கம்&oldid=109624" இலிருந்து மீள்விக்கப்பட்டது