கலையரசன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 09:20, 9 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox person |name = கலையரசன் |image = |birth_name = கலையரசன் ஹரிகிருஷ்ணன் |birth_date = {{birth date and age|1986|02|20}}<ref>http://www.iflicks.in/StarPage/Actor/kalaiyarasan</ref> |residence = சென்னை இந்தியா |occupation = நடிகர் |years_active = 2010–தற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
Jump to navigation Jump to search
கலையரசன்
பிறப்புகலையரசன் ஹரிகிருஷ்ணன்
பெப்ரவரி 20, 1986 (1986-02-20) (அகவை 40)[1]
இருப்பிடம்சென்னை இந்தியா
தேசியம்இந்தியன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2010–தற்போது
வாழ்க்கைத்
துணை
சண்முகப் பிரியா

கலையரசன் என்பவர் தமிழ் திரைப்பட நடிகராவார். இவர் பிரபல திரைப்பட இயக்குனர்களான மிஷ்கின் மற்றும் பா. ரஞ்சித் அவர்களுடையப் படங்களில் துணை நாயகனாக நடித்துள்ளார். அதிலும் மெட்ராஸ் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பாரட்டப்பட்டது.[2] ராஜா மந்திரி, டார்லிங் 2 ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கலையரசன்&oldid=110004" இலிருந்து மீள்விக்கப்பட்டது