லாவ் ஷே

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 11:00, 15 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox writer | name = லாவ் ஷே | image = | imagesize = | caption = | pseudonym = லாவ் ஷே | birth_name = Shu Qingchun | birth_date = {{Birth date|1899|2|3}} | birth_place = Beijing, Qing Dynasty | death_date = {{Death date and age|1966|08|24|1899|02|3}} | death_place = Taiping Lake, Beijing..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

லாவ் ஷே (சீனம்: 老舍; ||பின்யின்]]: Lǎo Shě; பிப்ரவரி 3, 1899 – ஆகஸ்ட் 24, 1966) ஒரு சீன எழுத்தாளர். இவரது இயற்பெயர் ஷூ க்விங்சுன். இருபதாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க சீன எழுத்தாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். பெய்ஜிங் வட்டார வழக்கைத் தன் படைப்புகளில் பயன்படுத்துவதில் புகழ்பெற்றவர்.

லாவ் ஷே
இயற்பெயர் லாவ் ஷே
பிறப்புபெயர் Shu Qingchun
பிறந்ததிகதி (1899-02-03)பெப்ரவரி 3, 1899
பிறந்தஇடம் Beijing, Qing Dynasty
இறப்பு August 24, 1966(1966-08-24) (aged 67)
புனைபெயர் லாவ் ஷே
பணி எழுத்தாளர்
கல்வி நிலையம் Beijing Normal University
துணைவர் Hu Jieqing
பிள்ளைகள் 4
"https://tamilar.wiki/w/index.php?title=லாவ்_ஷே&oldid=110975" இலிருந்து மீள்விக்கப்பட்டது