imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 06:43, 19 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("alt=|thumb|பிசியூ '''பிசியூ''' (சீன மொழி: 貔貅, pí xiū) ஒரு சீன தொனமவியல் கற்பனை விலங்கு ஆகும். இது சிங்கம் போன்ற தோற்றமும், இறகுகள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பிசியூ (சீன மொழி: 貔貅, pí xiū) ஒரு சீன தொனமவியல் கற்பனை விலங்கு ஆகும். இது சிங்கம் போன்ற தோற்றமும், இறகுகளும் கொண்டிருக்கும். சீனாவின் அரண்மனைகளுக்கு முன்னால் காவல் விலங்குகளாக பிசியுக்கள் அமைக்கப்பட்டிருக்கும்.