நாகமண்டலா

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 11:21, 20 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''நாகமண்டலா''' என்பது நாகாபரனா இயக்கிய ஒரு கன்னட மொழித் திரைப்படம் ஆகும். இதனை எழுதியவர் கிரிஷ் கர்னாட் ஆவார்.<ref>[http://www.imdb.com/title/tt0246106/]</..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

நாகமண்டலா என்பது நாகாபரனா இயக்கிய ஒரு கன்னட மொழித் திரைப்படம் ஆகும். இதனை எழுதியவர் கிரிஷ் கர்னாட் ஆவார்.[1] இத்திரைப்படம் 1997ம் ஆண்டு வெளிவந்தது. இத்திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் விஜயலக்‌ஷமி முக்கிய பாத்திரத்தை ஏற்றுள்ளனர். பல விருதுகளை குவித்த இத்திரைப்படம் 15 பாடல்கலைக் கொண்டது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=நாகமண்டலா&oldid=112030" இலிருந்து மீள்விக்கப்பட்டது