அட்டகத்தி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 05:41, 21 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film | name = அட்டகத்தி | image = Attakathi.jpg | caption = அட்டகத்தி | director = பா. ரஞ்சித் | producer = சி. வி. குமார் | story = பா. ரஞ்சித் | screenplay = பா. ரஞ்சித் | starring..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
அட்டகத்தி
அட்டகத்தி
இயக்கம்பா. ரஞ்சித்
தயாரிப்புசி. வி. குமார்
திரைக்கதைபா. ரஞ்சித்
இசைசந்தோஷ் நாராயணன்
நடிப்புதினேஷ்
நந்திதா
ஐஸ்வர்யா ராஜேஷ்
ஒளிப்பதிவுபி. கே. வர்மா
படத்தொகுப்புலியோ ஜான் பவுல்
கலையகம்திருக்குமரன் என்டேர்டைன்மென்ட்
விநியோகம்ஸ்டியோ கிரீன்
வெளியீடு15 ஆகத்து 2012 (2012-08-15)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அட்டகத்தி (Attakathi) [1] 2012ல் வெளிவந்த நகைச்சுவை திரைப்படமாகும். இதை இயக்கியவர் பா. ரஞ்சித், இவர் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். தினேஷ், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர்.

கதைச் சுருக்கம்

தினகரன் (தினேஷ்) டுடோரியலில் படித்து ஆங்கிலத் தேர்வில் போராடும் சராசரி கிராமத்து இளைஞன். சாலையில் நிற்கும் பேருந்தில் பார்க்கும் அத்தனைப் பெண்களிடமும் காதலை வெளிப்படுத்தும் ஆள். ஆனால் எல்லாக் காதலும் சொதப்பி விடுகின்றது. ஆனாலும் காதலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கின்றான். அவன் காதலில் ஜெயித்தானா? இலையா? என்பதே மீதிக்கதை.

நடிகர்கள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=அட்டகத்தி&oldid=112186" இலிருந்து மீள்விக்கப்பட்டது