அரச கட்டளை
அரச கட்டளை 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. சக்ரபாணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
| அரச கட்டளை | |
|---|---|
![]() | |
| இயக்கம் | எம். ஜி. சக்ரபாணி |
| தயாரிப்பு | எம். சி. ராமமூர்த்தி சத்யராஜா பிக்சர்ஸ் |
| இசை | கே. வி. மகாதேவன் |
| நடிப்பு | எம். ஜி. ஆர் ஜெயலலிதா சரோஜா தேவி |
| வெளியீடு | மே 19, 1967 |
| ஓட்டம் | . |
| நீளம் | 5435 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
