ஆடி வெள்ளி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 11:22, 21 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film | name = ஆடி வெள்ளி | image = AAdivellifilm.jpg | caption = | director = ராம நாராயணன் | writer = | starring = சீதா <br> நிழல்கள் ரவி | producer = என்.ராதா | music = சங்கர் கணேஷ் | distributor = | r..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
Jump to navigation Jump to search
ஆடி வெள்ளி
இயக்கம்ராம நாராயணன்
தயாரிப்புஎன்.ராதா
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசீதா
நிழல்கள் ரவி
வெளியீடு1990
ஓட்டம்160 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆடி வெள்ளி 1990ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை ராம நாராயணன் இயக்கியிருந்தார்.[1][2] இத்திரைப்படத்தில் சீதா, நிழல்கள் ரவி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஆடி வெள்ளி திரைப்படத்தில் யானையொன்றும், பாம்பொன்றும் நடித்துள்ளது. இத்திரைப்படத்தில் யானைக்கு வெள்ளிக்கிழமை ராமசாமி என்று பெயரிட்டிருந்தார்கள்.

பாடல்கள்

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. திரைப்பட இயக்குநர் ராம. நாராயணன் காலமானார்- தமிழ் மிர்ரர்
  2. "இயக்குநர் ராம நாராயணன் காலமானார்-மலரும் இணையம்". Archived from the original on 2014-06-28. Retrieved 2015-03-28.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஆடி_வெள்ளி&oldid=112738" இலிருந்து மீள்விக்கப்பட்டது