உத்தமன்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 11:26, 22 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox_Film | name = உத்தமன்| image = Uththaman poster.jpg | image_size = px | | caption = | director = வி. பி. ராஜெந்திர பிரசாந் | producer = வி. பி. ராஜெந்திர பிரசாந்<br/>ஜகபதி ஆர்ட் பிக்சர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

உத்தமன் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. பி. ராஜேந்திர பிரசாந் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

உத்தமன்
இயக்கம்வி. பி. ராஜெந்திர பிரசாந்
தயாரிப்புவி. பி. ராஜெந்திர பிரசாந்
ஜகபதி ஆர்ட் பிக்சர்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
மஞ்சுளா
வெளியீடுசூன் 25, 1976
நீளம்4314 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. "181-190". nadigarthilagam.com. Archived from the original on 26 August 2014. Retrieved 22 August 2014.
  2. "'திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் -40- பிஜிஎஸ் மணியன் எழுதும் தொடர்". Andhimazhai. 26 January 2015. Archived from the original on 5 February 2020. Retrieved 12 June 2021.
  3. National Film Archive of India [NFAIOfficial] (18 January 2019). "Filmmaker V.B. Rajendra Prasad made #Remake of Manmohan Desai's #AaGaleLagJaa (1975) in #Tamil as #Uthaman (1976). Check out posters for both the films" (Tweet).
"https://tamilar.wiki/w/index.php?title=உத்தமன்&oldid=113234" இலிருந்து மீள்விக்கப்பட்டது