ஒரே முத்தம்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 11:50, 25 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox_Film | name = ஒரே முத்தம்| image = | image_size = px | | caption = | director = சி. ஏ. முகிலன் | producer = எஸ். வி. எஸ். ஏ. வி. எம். சினி கம்பைன்ஸ் | writer = | starring = ஜெய்கண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

ஒரே முத்தம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. ஏ. முகிலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், சுமித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

ஒரே முத்தம்
இயக்கம்சி. ஏ. முகிலன்
தயாரிப்புஎஸ். வி. எஸ். ஏ. வி. எம். சினி கம்பைன்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புஜெய்கணேஷ்
சுமித்ரா
வெளியீடுபெப்ரவரி 8, 1980
நீளம்3637 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஒரே_முத்தம்&oldid=113829" இலிருந்து மீள்விக்கப்பட்டது