காதல் ஜோதி

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 10:58, 27 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{unreferenced}} {{Infobox_Film | name = காதல் ஜோதி| image = | image_size = px | | caption = | director = திருமலை மகாலிங்கம் | producer = சி. என். ஏ. கௌதமன்<br/>மணிமலர் பிக்சர்ஸ் | writer = |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

காதல் ஜோதி 1970 ஆம் ஆண்டு இந்தியத் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். திருமலை மகாலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், காஞ்சனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

காதல் ஜோதி
இயக்கம்திருமலை மகாலிங்கம்
தயாரிப்புசி. என். ஏ. கௌதமன்
மணிமலர் பிக்சர்ஸ்
இசைடி. கே. ராமமூர்த்தி
நடிப்புஜெய்சங்கர்
காஞ்சனா
வெளியீடுஏப்ரல் 14, 1970
ஓட்டம்.
நீளம்3946 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர்
உன் மேல கொண்ட ஆசை சுப்பு ஆறுமுகம்
காதல் ஜோதி அணையாதது எஸ். பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா
சாட்டை கையில் கொண்டு சீர்காழி கோவிந்தராஜன்
பூமியை படைத்தது சாமியா டி. எம். சௌந்தரராஜன்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=காதல்_ஜோதி&oldid=114393" இலிருந்து மீள்விக்கப்பட்டது