கொடிமலர்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 10:26, 30 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox_Film | name = கொடிமலர்| image = | image_size = px | | caption = | director = ஸ்ரீதர் | producer = சுந்தர்லால் நெஹதா<br/>ஸ்ரீ புரொடக்ஷன்ஸ் | writer = | starring = முத்துராம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கொடிமலர் (Kodimalar)1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், விஜயகுமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3] எம்.எசு. விசுவநாதன் இசையில் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார்.[4]

கொடிமலர்
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புசுந்தர்லால் நெஹதா
ஸ்ரீ புரொடக்ஷன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
விஜயகுமாரி
வெளியீடுமார்ச்சு 4, 1966
நீளம்4782 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. "Shooting resumed". இந்தியன் எக்சுபிரசு: pp. 6. 3 October 1965. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19651003&printsec=frontpage&hl=en. 
  2. "Kodi Malar". Songs4all. Archived from the original on 12 June 2021. Retrieved 12 June 2021.
  3. "Kodi Malar". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 12 March 1966. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19660312&printsec=frontpage&hl=en. 
  4. "Kodi Malar". Songs4all. Archived from the original on 12 June 2021. Retrieved 12 June 2021.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கொடிமலர்&oldid=114815" இலிருந்து மீள்விக்கப்பட்டது