மிஸ் கமலா

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 06:03, 3 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox_Film | name = மிஸ் கமலா| image = | image_size = px | | caption = | director = டி. பி. ராஜலட்சுமி | producer = | writer = டி. பி. ராஜலட்சுமி | starring = டி. பி. ராஜலட்சுமி | music..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

மிஸ் கமலா 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பி. ராஜலட்சுமி முக்கிய பாத்திரத்தில் நடித்த இத்திரைப்படத்தின் கதையை அவரே எழுதி இயக்கினார்.

மிஸ் கமலா
இயக்கம்டி. பி. ராஜலட்சுமி
கதைடி. பி. ராஜலட்சுமி
நடிப்புடி. பி. ராஜலட்சுமி
வெளியீடு1936
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சியில் டி. என். ராஜரத்தினம் பிள்ளை நாதசுவரம் வாசிக்கிறார். தோடி ராகத்தில் ராகம், தானம், பல்லவியும், நன்னு விடிச்சி என்ற கீர்த்தனையை ரிட்டிகவுலா ராகத்திலும் வாசித்திருக்கிறார்[1].

உப தகவல்

1930 களின் பிரபல நாடக நடிகையும், முதல் பேசும் (காளிதாஸ்) பட நாயகியுமான டி. பி. ராஜலட்சுமி, 5 ஆண்டுகளில் தானே கதை வசனம் எழுதி நடித்து தயாரித்து இயக்கிய படமாகும். மேலும், டி. பி. ராஜலட்சுமி முதல் பெண் இயக்குனர் என்ற பெருமையை பெற்ற பெயரும் இவருக்கு உண்டு.[2]

குறிப்புகள்

  1. Memorable notes பரணிடப்பட்டது 2010-12-29 at the வந்தவழி இயந்திரம், ராண்டார் கை, த இந்து, டிசம்பர் 24, 2010.
  2. "1936 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). 2007. Archived from the original on 2018-12-07. Retrieved 2016-10-27.
"https://tamilar.wiki/w/index.php?title=மிஸ்_கமலா&oldid=115009" இலிருந்து மீள்விக்கப்பட்டது