சங்கநாதம்
| சங்க நாதம் | |
|---|---|
| இயக்கம் | ஜி. ராம நாயுடு |
| தயாரிப்பு | ஜி. ரமணி ருத் ஜன சக்தி கம்பைன்ஸ் |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | ராஜேஷ் ராஜலக்ஸ்மி |
| வெளியீடு | ஏப்ரல் 14, 1984 |
| நீளம் | 3902 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சங்க நாதம் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ராம நாயுடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேஷ், ராஜலக்ஸ்மி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
- ராஜேஷ்
- ராஜ்ய லட்சுமி
- நாகேஷ்
- சி.ஆர் விஜயகுமாரி
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- நிழல்கள் ரவி
- ஒய் விஜயா
- ஸ்ரீலதா