சின்னதுரை

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 10:51, 8 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox_Film | name = சின்னதுரை | image = Chinna Durai 1952.jpg | image_size = 250px | caption = | director = | producer = டி. ஆர். மகாலிங்கம்<br/>ஸ்ரீ சுகுமார் புரொடக்சன்ஸ் | writer = கதை வடுவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

சின்னதுரை 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீ சுகுமார் புரொடக்சன்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், பி. ஆர். பந்துலு, பி. வி. நரசிம்ம பாரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

சின்னதுரை
தயாரிப்புடி. ஆர். மகாலிங்கம்
ஸ்ரீ சுகுமார் புரொடக்சன்ஸ்
கதைகதை வடுவூர் துரைசாமி ஐயங்கார்
இசைடி. ஜி. லிங்கப்பா
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
பி. ஆர். பந்துலு
டி. கே. ராமச்சந்திரன்
வி. கே. ராமசாமி
பி. வி. நரசிம்ம பாரதி
சந்திரபாபு
ஜி. சகுந்தலா
ராஜசுலோச்சனா
எல். தாமினி
வெளியீடுஆகத்து 22, 1952
நீளம்16000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. ராண்டார் கை (23 அக்டோபர் 2011). "Chinnadurai 1955". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/chinnadurai-1955/article2563344.ece. பார்த்த நாள்: 24 அக்டோபர் 2016. 
"https://tamilar.wiki/w/index.php?title=சின்னதுரை&oldid=115628" இலிருந்து மீள்விக்கப்பட்டது