சுபதினம்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 11:28, 8 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{unreferenced}} {{Infobox_Film | name = சுபதினம்| image = | image_size = px | | caption = | director = ஸ்ரீகாந்த் | producer = டி. எஸ். மகாதேவன்<br/>விநாயக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சுப தினம் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீகாந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், புஷ்பலதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

சுபதினம்
இயக்கம்ஸ்ரீகாந்த்
தயாரிப்புடி. எஸ். மகாதேவன்
விநாயகா பிலிம்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புமுத்துராமன்
புஷ்பலதா
வெளியீடுசனவரி 14, 1969
ஓட்டம்.
நீளம்4508 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=சுபதினம்&oldid=115700" இலிருந்து மீள்விக்கப்பட்டது