தாம் தூம்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 10:23, 10 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox_Film | | name = தாம் தூம் | image =தாம் தூம் திரைப்பட சுவரொட்டி.jpg | director = ஜீவா<br>பி. சி. ஸ்ரீராம்<br>Aneez Jeeva<br>மணிகண்டன் | writer = S. Ramakrishnan<ref..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

தாம் தூம் (Dhaam Dhoom) 2008 வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இது சண்டையும் காதலும் கலந்த படம். இந்தப் படத்தை மறைந்த ஜீவா எழுதி இயக்கினார். இதில் ஜெயம் ரவி, லட்சுமி ராய், கங்கனா ரனாத், ஜெயராம், ஸ்ரீநாத் ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆவார்.

தாம் தூம்
இயக்கம்ஜீவா
பி. சி. ஸ்ரீராம்
Aneez Jeeva
மணிகண்டன்
தயாரிப்புசுனந்தா முரளி மனோகர்
கதைS. Ramakrishnan[1].
இசைஹாரிஸ் ஜெயராஜ்
நடிப்புஜெயம் ரவி
கங்கனா ரனாத்
லட்சுமி ராய்
ஜெயராம்
ஒளிப்பதிவுபி. சி. ஸ்ரீராம்
விநியோகம்ஐங்கரன்
வெளியீடு29 ஆகஸ்டு 2008
ஓட்டம்150நிமிடம்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவுமில்லியன் அமெரிக்க டாலர்

கதைசுருக்கம்

இந்த படத்தின் கதை திருமணம் நிச்சயக்கப்பட்ட மருத்துவர் கெளதம் சுப்பரமணியம் ஒரு மருத்துவ மாநாட்டுக்காக உருசியா செல்கிறார். அங்கே அவர் ஒர் அழகியை கொலை செய்தாக குற்றம் சாட்டப்படுகிறார். கைதாகி மொழிதெரியாமல் துன்பப்படுகிறார். அவருக்கு சார்பாக ஒரு தமிழ் தெரிந்த வழக்கறிஞர் வாதாட நியமிக்கப்படுகிறார். ஆனால் ஆதர சூழ்நிலைகள் அவரை குற்றவாழியாக காணிப்பிக்கின்றன. அவர் காவல்துறையிடம், அவர்மீது கொலைக் குற்றம் சாட்டியவர்களிடம் இருந்து தப்பி ஓடுகிறார். எப்படி இதில் இருந்து அவர் மீள்கிறார்? இந்த கொலையில் இருந்து தப்ப இந்திய தூதரகம் உதவியதா? அவர் தமது காதலியுடன் மீண்டும் இணைவாரா? இவையே கதையின் இழைகள்.

தயாரிப்பு

இந்தப் படத்தின் பெரும் பகுதி உருசியாவில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பல உருசிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்

  1. "Dhaam Dhoom Begins Today". Indiaglitz. Retrieved 15 December. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |work= (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://tamilar.wiki/w/index.php?title=தாம்_தூம்&oldid=116173" இலிருந்து மீள்விக்கப்பட்டது