திருவருள்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 06:44, 11 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{unreferenced}} {{Infobox_Film | name = திருவருள்| image = | image_size = px | | caption = | director = ஆர். தியாகராஜன் | producer = எம். எம். ஏ. சின்னப்ப தேவர்<br/>தண்டாயுதபாணி பிலிம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

திருவருள் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், ஜெயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

திருவருள்
இயக்கம்ஆர். தியாகராஜன்
தயாரிப்புஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தண்டாயுதபாணி பிலிம்ஸ்
இசைகுன்னக்குடி வைத்தியநாதன்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
ஜெயா
வெளியீடுதிசம்பர் 26, 1975
நீளம்3994 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://tamilar.wiki/w/index.php?title=திருவருள்&oldid=116382" இலிருந்து மீள்விக்கப்பட்டது