நாகேஸ்வரி

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 09:59, 14 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film | name = நாகேஸ்வரி | image = | image_size = | caption = | director = ராம நாராயணன் | producer = என். ராசதா | writer = புகழ்மணி | screenplay = | starring = ரம்யா கிருஷ்ணன்<br />க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

நாகேஸ்வரி (Nageswari) 2001 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதி வெளிவந்த தமிழ் திரைப்படமாகும்.[1] இதனை இராம நாராயணன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், கரன், விவேக், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இதற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்துள்ளார்.[2]

நாகேஸ்வரி
இயக்கம்ராம நாராயணன்
தயாரிப்புஎன். ராசதா
கதைபுகழ்மணி
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புரம்யா கிருஷ்ணன்
கரண்
விவேக்
வடிவேலு
ஒளிப்பதிவுஎன். கே. விசுவநாதன்
கலையகம்சிறீ தேனான்டாள் பிலிம்ஸ்
வெளியீடு26 ஜனவரி 2001
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் - கதாப்பாத்திரங்கள்

மேற்கோள்கள்

  1. "நாகேஸ்வரி / Nageshwari (2001)". Screen 4 Screen. Archived from the original on 21 November 2023. Retrieved 21 November 2023.
  2. "Nageswari (2001)". Raaga.com. Archived from the original on 21 November 2023. Retrieved 25 March 2019.
"https://tamilar.wiki/w/index.php?title=நாகேஸ்வரி&oldid=116854" இலிருந்து மீள்விக்கப்பட்டது