பாக்யவதி

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 12:14, 15 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox_Film | name = பாக்யவதி| image = Bhagyavathi.jpg | image_size = 200px | | caption = | director = எல். வி. பிரசாத் | producer = ஏ. சி. பிள்ளை<br/>ரவி பிக்சர்ஸ் | writer = ஆர். வெங்கடாச்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பாக்யவதி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பாக்யவதி
இயக்கம்எல். வி. பிரசாத்
தயாரிப்புஏ. சி. பிள்ளை
ரவி பிக்சர்ஸ்
கதைஆர். வெங்கடாச்சலம்
இசைஎஸ். தட்சிணாமூர்த்தி
நடிப்புசிவாஜி கணேசன்
கே. ஏ. தங்கவேலு
சாரங்கபாணி
பி. டி. சம்பந்தம்
வெங்கடாச்சலம்
மாஸ்டர் கோபால்
பத்மினி
ராகினி
லட்சுமிபிரபா
மீனாட்சி
எம். என். ராஜம்
வெளியீடுதிசம்பர் 27, 1957
ஓட்டம்.
நீளம்16732 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பாக்யவதி&oldid=117589" இலிருந்து மீள்விக்கப்பட்டது