பூ வாசம்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 11:29, 17 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox_Film | name = பூ வாசம் | image = |image_size = | |caption = |director = ஸ்ரீபாரதி |producer =ஆர். வி. ஆர். |writer = |starring =முரளி<br/>நளினி<br/>ஜெய்சங்கர்<b..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

பூ வாசம் (Poo Vaasam) இயக்குனர் ஸ்ரீபாரதி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் முரளி, நளினி, புஷ்பலதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் 1999 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 19 ஆம் நாள் வெளியிடப்பட்டது.[1]

பூ வாசம்
இயக்கம்ஸ்ரீபாரதி
தயாரிப்புஆர். வி. ஆர்.
இசைசங்கர் கணேஷ்
நடிப்புமுரளி
நளினி
ஜெய்சங்கர்
புஷ்பலதா
சிட்டிபாபு
குமரிமுத்து
லூஸ் மோகன்
செந்தில்
ராஜ்பாபு
காந்திமதி
ரஞ்சிதா
கோவை லதா
சாந்தி
ராதாரவி
வினு சக்ரவர்த்தி
ஒளிப்பதிவுடி. என். கனகராஜ்
வெளியீடுமார்ச்சு 19, 1999
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. "பூ வாசம் / Poo Vaasam (1999)". Screen 4 Screen. Archived from the original on 13 March 2024. Retrieved 20 March 2024.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பூ_வாசம்&oldid=118006" இலிருந்து மீள்விக்கப்பட்டது