பொருத்தம்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 08:01, 18 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox_Film |name = பொருத்தம்<br/>Poruttham | image = | image_size = px | | caption = | director = மௌலி | producer = எஸ். ரங்கராஜன் | writer = விஜயலட்சுமி (கதை) | screenplay = மௌ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

பொருத்தம் (Poruttham) 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை மௌலி திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் நரேஷ்குமார், பூர்ணிமா, ரேகா ஆகியோர் நடித்திருந்தனர்.

பொருத்தம்
Poruttham
இயக்கம்மௌலி
தயாரிப்புஎஸ். ரங்கராஜன்
கதைவிஜயலட்சுமி (கதை)
திரைக்கதைமௌலி (திரைக்கதை, வசனம்)
இசைகங்கை அமரன்
நடிப்புநரேஷ்குமார்
பூர்ணிமா
ரேகா
விநியோகம்ஏரீஸ் சினி ஆர்ட்ஸ்
வெளியீடு1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலி, புலமைப்பித்தன், கங்கை அமரன், வைரமுத்து ஆகியோர் எழுதியிருந்தனர்.[1]

  1. புன்னகை ஒரு பூவோ - எஸ். பி. பாலசுப்பிரமணியம்
  2. அன்ன நாமம் வழியவே
  3. இசைத் தமிழ் மழையில்
  4. கலையும் மேகங்களே, காதல்
  5. ரகுவம்ச ராஜா
  6. தலைவனே உன்முகம்

மேற்கோள்கள்

  1. "Porutham". www.tamil2lyrics.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-01-06. Retrieved 2022-10-20.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பொருத்தம்&oldid=118205" இலிருந்து மீள்விக்கப்பட்டது