பொற்சிலை
பொற்சிலை 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அகத்தியம் புரொடக்சன்சு நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், விஜயகுமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
| பொற்சிலை | |
|---|---|
| தயாரிப்பு | சி. ஆர். குமரேசன் அகத்தியம் புரொடக்சன்சு பி. கோவிந்தராஜன் |
| இசை | ஆர். கோவர்த்தனம் |
| நடிப்பு | ஜெமினி கணேசன் விஜயகுமாரி வாணிஸ்ரீ |
| வெளியீடு | மார்ச்சு 14, 1969 |
| நீளம் | 3675 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "பொற்சிலை - 1969 வருடம் தமிழ்த் திரைப்படங்கள், சினிமா, திரைப்படம், கலைகள்". www.protamil.com. Retrieved 2022-02-01.