மச்சரேகை

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 10:56, 18 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox_Film | name = மச்ச ரேகை| image = | image_size = px | | caption = | director = பி. புல்லையா | producer = டி. ஆர். மகாலிங்கம்<br/>சுகுமார் புரொடக்ஷன்ஸ் | writer = தஞ்சை ராமைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

மச்ச ரேகை 1950-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. புள்ளைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், பி. ஆர். பந்துலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மச்ச ரேகை
இயக்கம்பி. புல்லையா
தயாரிப்புடி. ஆர். மகாலிங்கம்
சுகுமார் புரொடக்ஷன்ஸ்
கதைதஞ்சை ராமையாதாஸ்
இசைசி. ஆர். சுப்புராமன்
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
பி. ஆர். பந்துலு
சி. வி. வி. பந்துலு
வி. கே. ராமசாமி
எஸ். வரலட்சுமி
பி. சந்தானகுமாரி
கே. ஆர். செல்லம்
சி. டி. ராஜகாந்தம்
ஒளிப்பதிவுஜித்தன் பானர்ஜி
படத்தொகுப்புடி. எம். லால்
வெளியீடுஆகத்து 11, 1950
ஓட்டம்.
நீளம்15951 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-53. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=மச்சரேகை&oldid=118360" இலிருந்து மீள்விக்கப்பட்டது