ராஜ சேவை

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 10:30, 4 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{unreferenced}} {{Infobox_Film | name = ராஜசேவை| image = | image_size = px | | caption = | director = கே. காமேஸ்வர ராவ் | producer = ஸ்வாதிஸ்ரி பிக்சர்ஸ் | writer = | starring = என். டி. ராமராவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

ராஜசேவை 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. காமேஸ்வர ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், எஸ். வி. ரங்கராவ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

ராஜசேவை
இயக்கம்கே. காமேஸ்வர ராவ்
தயாரிப்புஸ்வாதிஸ்ரி பிக்சர்ஸ்
இசைடி. வி. ராஜு
நடிப்புஎன். டி. ராமராவ்
எஸ். வி. ரங்கராவ்
டி. ஆர். ராமச்சந்திரன்
டி. எஸ். பாலையா
பி. எஸ். வீரப்பா
பி. கண்ணாம்பா
கிரிஜா
சௌகார் ஜானகி
வெளியீடுஅக்டோபர் 2, 1959
ஓட்டம்.
நீளம்16568 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://tamilar.wiki/w/index.php?title=ராஜ_சேவை&oldid=119277" இலிருந்து மீள்விக்கப்பட்டது