லேசா லேசா
| லேசா லேசா | |
|---|---|
![]() | |
| இயக்கம் | பிரியதர்சன் |
| தயாரிப்பு | விக்ரம் சிங் |
| கதை | பிரியதர்சன் |
| இசை | ஹாரிஸ் ஜயராஜ் |
| நடிப்பு | ஷாம் திரிசா மாதவன் கொச்சின் ஹனீபா |
| விநியோகம் | S பிக்சர்ஸ் |
| வெளியீடு | 2003 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
லேசா லேசா (Lesa Lesa) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பிரியதர்சன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் மலையாளத்திரைப்படமான சம்மர் இன் பெத்தலகேம் திரைப்படத்தின் மறுதயாரிப்பாகும்.
