ஜீவ ஜோதி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 06:58, 7 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox_Film | name = ஜீவஜோதி | image = Jeevajothi1948.jpg | image_size = 250px | caption = | director = கே. எம். முல்தானி | producer = பதி பிக்சர்ஸ் | writer = கதை எம். எல். பதி | starring = செருகளத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
Jump to navigation Jump to search
ஜீவஜோதி
இயக்கம்கே. எம். முல்தானி
தயாரிப்புபதி பிக்சர்ஸ்
கதைகதை எம். எல். பதி
இசைநினுமசும்தாஸ்
தஞ்சாவூர் ஜனார்த்தன்
நடிப்புசெருகளத்தூர் சாமா
பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ்
எம். எல். பதி
நாகர்கோவில் கே. மகாதேவன்
டி. பி. ராஜலட்சுமி
எம். வி. நவநீதம்
கே. கே. கிருஷ்ணவேணி
எம். ஜெயந்தி
வெளியீடு1948
நீளம்13500 அடி[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஜீவஜோதி 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எம். முல்தானியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-48. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=ஜீவ_ஜோதி&oldid=120206" இலிருந்து மீள்விக்கப்பட்டது