ஜூன் ஆர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 07:06, 7 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film | name = ஜூன் ஆர் | image = | director = ரேவதி எஸ் வர்மா | writer = | starring = ஜோதிகா<br />குஷ்பூ<br />சரிதா<br />பிச்சூ மேனன்<br />சூர்யா (நடிகர்) (கௌரவத் தோற்றம்) | producer = அன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஜூன் ஆர்
இயக்கம்ரேவதி எஸ் வர்மா
தயாரிப்புஅன்சாரி
நடிப்புஜோதிகா
குஷ்பூ
சரிதா
பிச்சூ மேனன்
சூர்யா (நடிகர்) (கௌரவத் தோற்றம்)
படத்தொகுப்புஜோதி ஜெயமாருதி
வெளியீடு10 பெப்பிரவரி 2006 (2006-02-10)
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு1.8 கோடிகள்

ஜூன் ஆர் 2006 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை ரேவதி வர்மா இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ஜோதிகா[1], குஷ்பூ, சரிதா, பிச்சூ மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் ஒலிப்பதிவு சாரத்து என்பவரால் செய்யப்பட்டது. 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதியன்று சென்னையில் உள்ள கிரீன் பார்க் விடுதியில் பாலமுரளி கிருஷ்ணாவால் இசை வெளியிடப்பட்டது.[2][3]

நடிகர்கள்

ஆதாரங்கள்

  1. "`June R` for Diwali". Archived from the original on 2015-11-20. Retrieved நவம்பர் 27, 2016.
  2. "'June R' audio launched!". Sify. 11 September 2005. Archived from the original on 20 March 2014. Retrieved 9 August 2022.
  3. "Music Review : June R". Behindwoods. Archived from the original on 20 December 2008. Retrieved 26 April 2022.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஜூன்_ஆர்&oldid=120225" இலிருந்து மீள்விக்கப்பட்டது