நம்பர் 1

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 07:29, 8 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film | name = நம்பர் 1 | film_name = | image = | caption = | director = சுகுமார் | producer = ஏ. என். பாலாசி | writer = சுகுமார்<br/>ஐக்கா ஹரி பிரசாத் | starring = மகேஷ் பாபு|மக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
Jump to navigation Jump to search
நம்பர் 1
இயக்கம்சுகுமார்
தயாரிப்புஏ. என். பாலாசி
கதைசுகுமார்
ஐக்கா ஹரி பிரசாத்
இசைதேவி சிறீ பிரசாது
நடிப்புமகேசு பாபு
கிருத்தி சனோன்
ஒளிப்பதிவுஆர். இரத்தினவேல்
படத்தொகுப்புகார்த்திகா சிறீநிவாசு
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு, தமிழ்
ஆக்கச்செலவு700 million

நம்பர் 1 (No 1) என்பது சுகுமார் எழுதி இயக்கிய 1: நேனொக்கடினே (1: Nenokkadine) என்ற தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றப் பதிப்பு ஆகும். இத்திரைப்படத்தில் மகேசு பாபு, கிரித்தி சனுன் ஆகியோர் முதன்மைக் கதைமாந்தராக நடித்துள்ளனர்.[1][2][3]

நடிகர்கள்

நடிகர் கதைமாந்தர்
மகேசு பாபு
கிருத்தி சனோன்

மேற்கோள்கள்

  1. Shivakumar, S. (16 May 2014). "Painting magic". தி இந்து இம் மூலத்தில் இருந்து 7 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140607132025/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/painting-magic/article6013492.ece. 
  2. "1 NENUOKKADINE (2013)". British Board of Film Classification. Archived from the original on 17 July 2019. Retrieved 17 July 2019.
  3. "Mahesh Babu's son shoots for '1: Nenokkadine'". News18. Indo-Asian News Service. 8 July 2013. Archived from the original on 17 July 2019. Retrieved 17 July 2019.
"https://tamilar.wiki/w/index.php?title=நம்பர்_1&oldid=120432" இலிருந்து மீள்விக்கப்பட்டது