மண்டோதரி

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 09:39, 8 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Hdeity infobox | Image = Mandodari based on Raja Ravi Varma's painting (cropped).jpg | Image_size = 230px | Caption = ராஜா ரவி வர்மா வரைந்த “கோவிலில் தானம் செய்யும் பெண்” ஓவியம். தி வீக் பத்திரி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மண்டாேதரி இராவணனின் மனைவி. பேரழகு படைத்தவள். மயனின் மகள். இலங்கைக்குச் சென்ற அனுமன், முதலில் இவளைப் பார்த்து சீதை என்றே நினைத்து விடுகிறார். இந்திரசித்தன் இவளது மகன். சம்சுகிருதத்தில் மண்டோதரி என்ற சொல்லுக்கு மெல்லிய வயிறாள் என்று பொருள். [1] [2]

மண்டோதரி
ராஜா ரவி வர்மா வரைந்த “கோவிலில் தானம் செய்யும் பெண்” ஓவியம். தி வீக் பத்திரிக்கையால் மண்டோதரியைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது
சமசுகிருதம்Mandodarī
வகைஅசுரர்
இடம்இலங்கை
துணைஇராவணன்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=மண்டோதரி&oldid=120635" இலிருந்து மீள்விக்கப்பட்டது