மருதமுனை

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 07:31, 11 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox settlement |official_name = மருதமுனை |native_name = |settlement_type = கிராமம் | coordinates_region = LK | subdivision_type = நாடு | subdivision_name = இலங்கை | subdivision_type2 = இலங்கையின் மாகாண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

மருதமுனை (Maruthamunai) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை (தமிழ்) பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒரு கரையோர இசுலாமியக் கிராமமாகும். இது வடக்கே பெரிய நீலாவணையையும் , கிழக்கே இந்துப் பெருங்கடலையும் தெற்கே பாண்டிருப்பு கிராமத்தையும் எல்லையாகக் கொண்டது.[1]

மருதமுனை

கிராமம்
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்அம்பாறை
பிசெ பிரிவுகல்முனை

மேற்கோள்கள்

  1. "Maruthamunai: a tsunami-devastated village in Sri Lanka, by A. Shanthakumar and W.A. Sunil, 29 December 2005". Wsws.org. Retrieved 29 November 2011.
"https://tamilar.wiki/w/index.php?title=மருதமுனை&oldid=120881" இலிருந்து மீள்விக்கப்பட்டது