கோளாவில்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 08:01, 11 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{unreferenced}} '''கோளாவில்''' (''Kolavil'') இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஆலைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கோளாவில் (Kolavil) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஆலையடிவேம்பு பிரதேச செயலக எல்லைக்குள் அமைந்துள்ள ஒரு பழந் தமிழ் இந்துக் கிராமமாகும். 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற கடல்கோளை அடுத்து இக் கிராமத்தின் கிழக்கு மற்றும் தெற்கு எல்லை பகுதிகளின் சில இடங்களில் கிறிஸ்தவர்களும் குடியமர்த்தப்பட்டனர்.

இக் கிராமமானது மூன்று கிராம சேவகர் பிரிவுகளை கொண்டுள்ளது. அவையாவன,

  • கோளாவில்-01
  • கோளாவில்-02
  • கோளாவில்-03
"https://tamilar.wiki/w/index.php?title=கோளாவில்&oldid=120921" இலிருந்து மீள்விக்கப்பட்டது