அபரணை

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 08:06, 11 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox settlement <!--See the Table at Infobox Settlement for all fields and descriptions of usage--> <!-- Basic info ----------------> |official_name = ஹபரணை |other_name = |native_name = |nickname = |settlement_type = நகரம் |motto = <!-- images and maps -----------..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஹபரணை இலங்கை அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறுநகரம் ஆகும். இது அம்பேபுசை-திருகோணமலை (A6) வீதியில் அமைந்துள்ள ஓர் முக்கிய சந்தியாகும். இங்கிருந்து பொலநறுவை மற்றும் மட்டக்களப்பு நகரங்களுக்கான பேருந்து சேவை நடைபெறுகின்றது. திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு செல்வோர் இப்பகுதியிலேயே பேருந்து மாறுதல் வேண்டும்.

ஹபரணை

நாடுஇலங்கை
மாகாணம்வடமத்திய மாகாணம்
மாவட்டம்அனுராதபுரம்
நேர வலயம்ஒசநே+5:30 (Sri Lanka Standard Time Zone)

இப்பகுதியானது சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாகும். இதற்கருகே சிகிரியாவும் அமைந்துள்ளது. இங்கே யானைகளில் சவாரிசெய்யமுடியும். சுற்றுலாத் துறைக்கெனவே வளர்க்கப்பட்ட நன்கு பழக்கப் படுத்தப்பட்ட யானைகள் இங்கு உள்ளன.

"https://tamilar.wiki/w/index.php?title=அபரணை&oldid=120930" இலிருந்து மீள்விக்கப்பட்டது