மின்னேரியா

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 08:33, 11 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{unreferenced}} '''மின்னேரியா''' அனுராதபுரத்தில் அமைந்துள்ள சிறிய நகரம் ஆகும். இங்குள்ள, யானைகள் நிறைந்த மின்னேரியா தேசிய பூங்கா ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

மின்னேரியா அனுராதபுரத்தில் அமைந்துள்ள சிறிய நகரம் ஆகும். இங்குள்ள, யானைகள் நிறைந்த மின்னேரியா தேசிய பூங்கா மற்றும் மகாசேன மன்னனால் கட்டப்பட்ட மின்னேரியாக் குளம் இரண்டும் பிரபல்யமானவையாகும். இங்கு இலங்கைத் தரைப்படைப் பயிற்சி நிலையம் அமைந்துள்ளது. இதன் பழைய பெயர்: மீனேரிக்குளம்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மின்னேரியா&oldid=120948" இலிருந்து மீள்விக்கப்பட்டது