களனி

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 11:59, 12 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox settlement | official_name = களனி | native_name = | settlement_type = புறநகர் | motto = | image_skyline = | imagesize = | image_caption = | image_flag = | flag_size = | image_seal = | seal_size = | image_shield = | shield_size = | city_logo = | citylogo_size = | pushpin_map = Sri Lanka | pushpin_label_position = |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

களனி (ஆங்கிலம்: Kelaniya, சிங்களம்: කැලණිය), இலங்கையின் கம்பகா மாவட்டத்தில் கொழும்புக்கு அண்மையில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இந்நகரை ஊடறுத்து களனி ஆறு பாய்கின்றது. இவ்வாற்றங்கரையிலுள்ள களனி விகாரை மிகவும் பிரபலமானது. மகாவம்சத்தில் இந்நகருக்கு கௌதம புத்தர் வந்து சென்றதாகக் கூறப்பட்டுள்ளது[1].

களனி

களனி is located in இலங்கை
களனி
களனி
ஆள்கூறுகள்: 06°57′24″N 79°55′14″E / 6.95667°N 79.92056°E / 6.95667; 79.92056
நாடுஇலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
நேர வலயம்ஒசநே+5:30 (Sri Lanka Standard Time Zone)
அஞ்சல் குறியீடு
11600
இடக் குறியீடு011

மேற்கோள்கள்

  1. Wilhelm Geiger (Tr), The Mahavamsa, or The Great Chronicle of Ceylon, Oxford, OUP, 1920. http://lakdiva.org/culavamsa/vol_0.html பரணிடப்பட்டது 2008-10-30 at the வந்தவழி இயந்திரம்
"https://tamilar.wiki/w/index.php?title=களனி&oldid=121051" இலிருந்து மீள்விக்கப்பட்டது